தமிழக வெற்றி கழகம் குதிரை பேரம் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து CBI விசாரணை கோரி மதுரையைச் சேர்ந்த கே.கே. ரமேஷ் தாக்கல் செய்த மனுவை, உச்ச நீதிமன்ற அமர்வு தள்ளுபடி செய்தது.
😂😂😂
Supreme Court Bench comprising Chief Justice of India Surya Kant and Justice V. Mohana dismiss a writ petition filed by K.K. Ramesh of Madurai seeking a CBI probe into alleged horse trading by the ruling Tamilaga Vettri Kazhagam #TVK in Tamil Nadu.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்கள் இன்று (19.6.2026) சட்டமன்றப் பேரவையில், கர்நாடக அரசு தன்னிச்சையாக காவிரி நதியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அரசினர் தனித் தீர்மானத்தை முன்மொழிந்து உரையாற்றினார்.
#CMJosephVijay
எனது அன்புச் சகோதரர், மாண்புமிகு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. ராகுல் காந்தி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.
இந்தியத் திருநாட்டின் முன்னேற்றத்திற்காகவும், மக்களாட்சி மாண்புகளைக் காத்திடவும், அனைத்துத் தரப்பு மக்களின் நலன்களுக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்துவரும் தாங்கள், நல்ல உடல்நலத்துடனும், நீண்ட ஆயுளுடனும், தங்களின் அனைத்து முயற்சிகளும் வெற்றியடையவும், பொதுவாழ்வில் சிறப்புடன் பணியாற்றிடவும் வாழ்த்துகிறேன்.
Warm birthday wishes to my dear brother, Thiru. Rahul Gandhi,
Hon’ble Leader of the Opposition in Lok Sabha.
I wish you good health and a long life as you continue to raise your voice for the nation’s progress, the preservation of democratic values and the welfare of people from all walks of life. May all your endeavours meet with success and may you continue to serve with distinction in public life.
#CMJosephVijay@RahulGandhi@TVKVijayHQ
2021 ல நடந்த சம்பவம் டா அது.. அயோக்கியபயலே...
உனக்கு எல்லாம் எப்டி டா தின்ற சோறு செரிக்குது..😖😖
@tnpoliceoffl@tncybercrimeoff எப்பவும் fake news மட்டுமே போடுற இவன் மேல அப்படி என்ன கரிசனம்.?
@BussyAnand@AadhavArjuna
ஒரு அனுபவமிக்க கம்யூனிஸ்ட் தலைவர் TVK-வில் இணைந்திருப்பது சாதாரண நிகழ்வு அல்ல.
இது,TVK ஒரு தீவிரமான அரசியல் சக்தியாக வளர்ந்து வருவதை அனுபவமிக்க அரசியல்வாதிகளே அங்கீகரிக்கும் தருணம். ❤️
இன்னொன்று, இது தமிழ்நாட்டு அரசியலில் ஒரு புதிய மையம் உருவாகிக் கொண்டிருப்பதற்கான அறிகுறி!🔥
DVAC has recovered a total of ₹31.85 lakh during inspections carried out at RTO offices across Tamil Nadu.
A Corruption free tamilnadu is becoming reality..🥺😅
@CMOTamilnadu 🔥🔥
Regarding the grievance brought to our notice on Twitter a couple of days ago, action has been taken. At our request, the Mahabalipuram Tourist Officer coordinated with the local municipality to swiftly complete the cleanup. While civic maintenance falls under local bodies, preserving our heritage is a collective responsibility. Let's keep it clean!
909 Followers 768 Followingமனிதா அறியாமையால் உறங்கியது போதும் விழித்தால் வாழ்வு இல்லையென்றால் சாவு... இந்த ஒரு வாழ்க்கையில் நீ யார் என்று உணர்ந்து விழித்திடு வழிகாட்டியாக நான் இருப்பேன்..
119 Followers 265 FollowingARDENT DEVOTEE KING OF K-TOWN
#Thalapathy @actorvijay ANNA 🤍 🛐 ||
@tvkvijayhq 🇪🇦 🐘 || @msdhoni ❤️🛐 || main id @D_H_A_N_U_S_h7 |
69K Followers 834 FollowingSenior Editor & Anchor on @indiatoday... Catch me every weekday evening on Super 6. Tweets/retweets personal. ✉️✉️[email protected]
1K Followers 2K FollowingReporter in TN. Views are strictly personal. Edu in IR,pol sci at Goa Uni & Sciences Po, Lyon, France. A polyglot. Rebel in me is always alive & kicking.
3K Followers 748 FollowingAttention fades, Character Stays 🌚| Pastry Chef | MARRIED | Endrum Thalapathy CM Anna Valiyil ♥️ ♥️| TVK🇪🇸| Nephophobic & Thalassophobic 🌧️🌊
7K Followers 13 Followingவெற்றி நியூஸ்| Vetri News
Welcome to the Official account
📰 Political News & Public Affairs
உண்மையை உரக்கச் சொல்லும் தமிழ்நாட்டின் குரல்
1K Followers 530 FollowingYet another one with conscience & common sense :)
Member @vopTamilNadu & concerned citizen in solidarity with the causes strengthening participatory democracy.
5K Followers 208 FollowingAlways A Comarde |SFI State Secretary| Political talks | Love to comrades| Invitee Member of the @tncpim State Committee |Proletarians all over the world ,Unite
76K Followers 2 Followingஉணவை தேடி ஒரு பயணம் !!! ⚠️உணவிற்கு ஜாதி-மதம் இல்லை
( Food has No Religion )⚠️
Travel Makes Your Life Beautiful எங்களிடம் சேர்ந்து நீங்களும் பயணியுங்கள்🏞🏖️🏕️
81 Followers 197 Followingசமூகநீதி-சமூக சமநிலை-தமிழர் எழுச்சி!
அதிகாரப்பூர்வ தகவல் தொழில்நுட்பப் பிரிவு.
தமிழ்நாடு விடுதலைப்புலிகள் கட்சி நிறுவனர் @Tamizh_Vendhar
903 Followers 165 Followingஆளும் கட்சிக்கு எதிராக பரப்பப்படும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க உங்கள் உதவியுடன் இயங்கும் அதிகாரப்பூர்வமற்ற குழு
//UNOFFICIAL ACCOUNT//
2K Followers 2K FollowingSenior Reporter @xpresstn covering Tiruchy&Pudukkottai. Former @PTI_News Videos TN Incharge
சமனற்ற சமூகத்தில் நடுநிலை என்பதே ஆதிக்கத்தின் பக்கம் நிற்பது தான்.